fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மேயர் தினேஷ்குமாருக்கு நினைவு பரிசு வழங்கிய பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்

திருப்பூர் மேயர் தினேஷ்குமாருக்கு நினைவு பரிசு வழங்கிய பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்

திருப்பூர் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமாரை திருப்பூர்&கோவை மாவட்ட பாத்திர தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அவருக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img