இந்திய பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தின் திருப்பூர் கிளை சார்பாக அதன் தலைவர் சி.ஏ.கே.முருகேசன் மற்றும் துணைத்தலைவர் சிஏ. எம்.பி.வரதராஜன் ஆகியோர் திருப்பூர் மாவட்டத்தில் வணிகவரிக்கென தனி வருவாய் கோட்டம் அமைக்கக் கோரிய மனுவை தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் வழங்கினர்.