திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் தமிழ்நாடு குழந்தை உரிமை ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி முன்னிலையில் நடைபெற்றது.
உடன், தமிழ்நாடு குழந்தை உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.



