Homeபிற செய்திகள்திருப்பூர்: கருங்கல் வனம் பகுதியில் மாபெரும் மரம் நடும் திட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

திருப்பூர்: கருங்கல் வனம் பகுதியில் மாபெரும் மரம் நடும் திட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான கருங்கல் வனம் பகுதியில் மாபெரும் மரம் நடும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.

உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட கலெக்டர் வினீத் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img