fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் கணபதிபாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

திருப்பூர் கணபதிபாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img