செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்ட கலெக்டரக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.