Homeபிற செய்திகள்தமிழக மருந்தாளுநர் சங்க மாநில செயலாளராக காரல் மார்க்ஸ் தேர்வு

தமிழக மருந்தாளுநர் சங்க மாநில செயலாளராக காரல் மார்க்ஸ் தேர்வு

பாரத பிரதமரின் மக்கள் மருந்தகம் மூலம் கொரோனா நோய் தோற்று காலத்திலும் மதுரை மாவட்ட பா.ஜ.க. ஊடகப்பிரிவு செயலாளர் காரல் மார்க்ஸ் நோய்த்தொற்று பாதித்தவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கி வருகிறார்.

ஏழை மக்களுக்கு இலவசமாக தன்னுடைய மருந்தகங்களில் இலவச ரத்தக்கொதிப்பு பரிசோதனை போன் றவற்றை செய்து வரும் சமூக சேவகரான காரல்மார்க்ஸ், தமிழக மருந்தாளுநர் சங்க மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் வாழத்து தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பிரசாத் (மாநிலத் தலைவர் ஊடகப்பிரிவு) வலசை விஜயன் ( மாவட்டச் செயலாளர் சென்னை ) சங்கர்லால் (துணைத்தலைவர் ஊடகப்பிரிவு மதுரை) ராமதாஸ், அஸ் வின், ராம்குமார், சந்திரசேகர்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img