fbpx
Homeபிற செய்திகள்சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு...

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

தமிழ்நாடு முதல்வர் 29.11.2021 அன்று சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிவதையொட்டி சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img