சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரன் ஆகியோர் அவரது பிறந்த நாளை முன்னிட்டு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
அருகில் தருமபுரி மாவட்ட பாமக தலைவர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் பெரியசாமி மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர்.