fbpx
Homeபிற செய்திகள்சிவகங்கை பெரியகண்ணனூர் ஊராட்சியில் புகைப்படக் கண்காட்சி

சிவகங்கை பெரியகண்ணனூர் ஊராட்சியில் புகைப்படக் கண்காட்சி

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பெரியகண்ணனூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் பொருட்டு புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.

இப்புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img