fbpx
Homeபிற செய்திகள்சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி கலெக்டர் ஆய்வு

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குஞ்சப்பனை ஊராட்சி கோத்தகிரி & மேட்டுப்பாளையம் சாலை முதல் கோழிக்கரை வரை சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.38 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img