கோவை மாநகராட்சி, வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் 61.62 ஏக்கரில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா மற்றும் துணை ஆணையாளர் விமல்ராஜ் உள்ளனர்.



