Homeபிற செய்திகள்கோவை விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம்

கோவை விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர்(பொ)ஷர்மிளா, மண்டல குழுத்தலைவர்கள் கதிர்வேல்(வடக்கு), இலக்குமி இளம்செல்வி கார்த்திக்(கிழக்கு), தெய்வயானை தமிழ்மறை(மேற்கு), தனலட்சுமி(தெற்கு), மீனா லோகு(மத்தியம்), நிலைக்குழு தலைவர்கள் தீபா தளபதி இளங்கோ(கணக்குகள்), சாந்தி முருகன்(பணிகள்), முபசீரா(வரிவிதிப்பு& நிதி), மாலதி நாகராஜ்(கல்வி& பூங்கா), சோமு(எ) சந்தோஷ்(நகரமைப்பு), மாரிசெல்வன்(பொது சுகாதாரம்), ராஜேந்திரன்(நியமனக்குழு), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img