fbpx
Homeபிற செய்திகள்கோவை முருகன் நகர் அருகில் உள்ள எரிவாயு தகன மேடையை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை முருகன் நகர் அருகில் உள்ள எரிவாயு தகன மேடையை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம், முருகன் நகர் அருகில் உள்ள எரிவாயு தகன மேடையை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம். உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, 17வது மாமன்ற உறுப்பினர் சுபஸ்ரீ சரத், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, உதவி பொறியாளர் சக்திவேல், சுகாதார அலுவலர் பரமசிவன், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img