Homeபிற செய்திகள்கோவை மாவட்ட வளர்ச்சித்திட்ட கையேடு- முதல்வர் வெளியீடு

கோவை மாவட்ட வளர்ச்சித்திட்ட கையேடு- முதல்வர் வெளியீடு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் அடங்கிய கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பெற்றுக்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img