fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சியில் உபரிநீர் கால்வாயில் அடைபட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சியில் உபரிநீர் கால்வாயில் அடைபட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி மத்திய மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட திருச்சி சாலையில் வாலாங்குளத்திலிருந்து வரும் உபரிநீர் கால்வாயில் அடைபட்டுள்ளதை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொள்ளும்போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img