கோயமுத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் கிக்கானி பாலத்தில் பருவமழை காரணமாக மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.