Homeபிற செய்திகள்கோவை பார் அசோசியேஷன் சார்பில் முதல்வர் பிறந்தநாள் விழா

கோவை பார் அசோசியேஷன் சார்பில் முதல்வர் பிறந்தநாள் விழா

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், தி.மு.க. வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் கோவை பார் அசோசியேஷன் தலைவர் அருள்மொழி தலைமையில் வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் முன்னிலையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் அருள்குமார், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர்கள் மயில்வாகனன், மருதுபாண்டியன், குமணன், சின்னதுரை, மாதவன், சதாசிவம் சந்திரன், கார்த்திக், சிவராமகிருஷ்ணன், நிஷா, மோகன்குமார், கணேசன், சந்திரமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img