கோவை நோட்டரி வழக்கறிஞர் எம்.ராஜா ஷெரீபின் மகள் அனீஷ் பாத்திமா & ஆசிப் திருமண விழாவில் பங்கேற்று, பன்னாரி அம்மன் சுகர்ஸ் சேர்மன் எஸ்.வி.பாலசுப்பிரமணியன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
அருகில் நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், பாஸ்கரன், டாக்டர் கமலா செல்வராஜ், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், ராஜேஷ்குமார், வழக்கறிஞர் ராஜா ஷெரீப், ஏ.கே.நசீர் ஆகியோர் உள்ளனர்.