கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், தோலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடனுக்கான சான்றிதழை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். அருகில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பார்த்திபன் உள்ளார்.