fbpx
Homeபிற செய்திகள்கோவை தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கராவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தபோது எடுத்த படம்.

உடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img