Homeபிற செய்திகள்கோவை துடியலூர் சி.கே.மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சி

கோவை துடியலூர் சி.கே.மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூர் சி.கே.மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டபோது எடுத்தபடம்.

உடன் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img