fbpx
Homeபிற செய்திகள்கோவை: ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம்

கோவை: ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் துணிநூல் துறையின் சார்பில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக ஜவுளித்துறையை சார்ந்த தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் தலைமையில் நடைபெற்றது.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், சைமா பொதுச்செயலாளர் செல்வராஜன், துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் செந்தில்குமார், கோவை மாவட்ட ஜவுளித்துறையை சார்ந்த தொழில் முனைவோர்கள் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img