fbpx
Homeபிற செய்திகள்கோவை சிங்காநல்லூர், ஹட்கோ காலனியில் மியா வாக்கி அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை சிங்காநல்லூர், ஹட்கோ காலனியில் மியா வாக்கி அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.52க்குட்பட்ட சிங்காநல்லூர், ஹட்கோ காலனியில் மியா வாக்கி அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்கள் கல்யாணசுந்தரம், ஜெகதீஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு சத்யபுனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img