Homeபிற செய்திகள்கோவை : சாலையின் அளவுகளை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்ட மாநகராட்சி பொறியாளர்கள்

கோவை : சாலையின் அளவுகளை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்ட மாநகராட்சி பொறியாளர்கள்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் புதிய வார்டு எண்.22க்குட்பட்ட விளாங்குறிச்சி சாலையில் மில்லிங் செய்யப்பட்ட பகுதியில் கேம்பர் மூலம் சாலையின் அளவுகளை சரிபார்க்கும் பணிகளில் மாநகராட்சி பொறியாளர்கள் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img