fbpx
Homeபிற செய்திகள்கோவை சாதனை மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கோவை சாதனை மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பெங்களூரு எப்சி போன்ற முன்னணி அணி கள் பங்குபெறும் மா பெரும் மாநில ஜூனியர் கால்பந்து போட்டி பெங்களூரு கால்பந்து சங்கத்தின் சார்பாக பெங்களூர் கால்பந்து அரங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றது.

இதில் கோவையை சேர்ந்த ஜிதிஷிசி அணியின் கால்பந்து வீரரான கோல் கீப்பர் முஹம்மத் ரிபாத் பெங்களூரில் ராமன் ஸ்போர்ட்ஸ் அகாடெமி அணிக்கு தேர்வாகி விளையாடி கர்நாடகாவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவர் இந்த முழு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி சிறந்து விளங்கியுள்ளார்.
சாதனை புரிந்த அவரை ஊக்கப்படுத்தும் விதமாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் சிறப்பு பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img