கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்றுவருவதை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மண்டல உதவி ஆணையர்கள் சரவணன், சங்கர், மாநகரப் பொறியாளர் (பொ) ராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தி, பேபிசுதா ரவி, வைரமுருகன் என்கிற முருகன், பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.