Homeபிற செய்திகள்கோவை கோவிலில் அன்னதானம்

கோவை கோவிலில் அன்னதானம்

கோவை பாப்பநாயக்கன்பாளையம், அம்மன் குளம் சாலை, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள, ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோவில், 38ஆம் ஆண்டு திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு, அன்னதானம் நடைபெற்றது.

இதில் கோவில் தர்மகர்த்தா போல்ட் மணி, செயலாளர் தம்பி என்கிற மருதாசலமூர்த்தி, சக்திவேல் அண்ணாச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை சக்தி, ரவிச்சந்திரன், ராமசாமி, செல்வராஜ், சிவகுமார், ஜெகதீஸ் பவித்ரா, ராஜசேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img