fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான் முதல்வன் நேரலை நிகழ்ச்சி

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான் முதல்வன் நேரலை நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான் முதல்வன் நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் பள்ளி மாணவியர்களுடன் கலந்துகொண்டார்.

அருகில் முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img