fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி சார்பாக சாலை விழா

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி சார்பாக சாலை விழா

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி சார்பாக சாலை விழா சம்பந்தமாக சைக்கிள் பயணம் நடைபெற்றது.

அவ்வூர்வலம் உக்கடம் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்து அடைந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img