fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆயுதப்படை ‘சாலை நடை மற்றும் ஓட்ட’ நிகழ்ச்சி

கோவை ஆயுதப்படை ‘சாலை நடை மற்றும் ஓட்ட’ நிகழ்ச்சி

கோவையில் மாநகர ஆயுதக்காவல் துறையைச் சேர்ந்த சுமார் 200 ஆயுதப்படை காவலர்கள் உதவி காவல் ஆணையாளர் ஏ.சேகர் தலைமையில் பங்கேற்ற வாராந்திர அணிவகுப்பு ‘சாலை நடை மற்றும் ஓட்ட’ நிகழ்ச்சி நடைபெற்றது.

பி.ஆர்.எஸ். போலீஸ் குடியிருப்பு அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு, பாலசுந்தரம் சாலை, ஏடிடி காலனி, வஉசி பூங்கா வழியாகச் சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img