fbpx
Homeபிற செய்திகள்கோவை அண்ணாபுரத்தின் துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு

கோவை அண்ணாபுரத்தின் துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி, அண்ணாபுரத்தின் துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img