கோவையில் இந்த ஆண்டு அரசு பொருட்காட்சி நடத்த வேண்டும் என தமிழ்நாடு பொருட்காட்சி தொழிலாளர்கள் நலசங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் முகமது ரபீக், தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவர் சமீரன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தபோது எடுத்த படம்.
அருகில் பைசல் இம்ரான், உபைதுல்லா, அஸ்வின், அபு, வெங்கடேஷ் மன்சூர், விஜய் ஆகியோர் உள்ளனர்.



