Homeபிற செய்திகள்குன்னூர்: நவீன குழந்தைகள் மருத்துவ நல பிரிவினை திறந்து வைத்த அமைச்சர் கா.ராமச்சந்திரன்

குன்னூர்: நவீன குழந்தைகள் மருத்துவ நல பிரிவினை திறந்து வைத்த அமைச்சர் கா.ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் லாலி மருத்துவமனையில் ரூ.70 லட்சம் மதிப்பில் தனியார் தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன குழந்தைகள் மருத்துவ நல பிரிவினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

உடன் குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஷ்வேஸ்வரி, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) பழனிசாமி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img