Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தலைமையில் தாய் சேய் இறப்பு குறித்த தணிக்கைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தலைமையில் தாய் சேய் இறப்பு குறித்த தணிக்கைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, தாய் சேய் இறப்பு குறித்த தணிக்கைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெற்றது.

உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரமசிவன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) கோவிந்தன் உள்ளிட்ட மருத்துவர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img