கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், ஈச்சங்கூர் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி, பசுமை குடில் அமைத்து ரோஜா உற்பத்தி செய்யும் பணிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதி மூலம் தண்ணீர் பயன்படுத்துவதையும், குளிரூட்டும் அறையில் பூக்கள் பதப்படுத்தப்பட்டுள்ளதையும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பார்வையிட்டார்.
அருகில் ஓசூர் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உள்ளனர்.



