கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை, வடகிழக்கு பருவமழை மற்றும் தென்பண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட கனமழையால் முழுகொள்ளளவு எட்டியுள்ள நிலையில் அணையிலிருந்து உபரி நீர் பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றும் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



