காந்தி ஜெயந்தி மற் றும் பெருந்தலைவர் காம ராஜர் நினைவு நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட காங் கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடந் தது.
மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் வக் கீல் கருப்புசாமி கொடி யேற்றினார். சிவானந்தா கால னியில் காந்திய பஜன் நிகழ்ச்சி நடந்தது. சர்க்கிள் தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார். டிவிஷன் தலைவர் சிவ பெருமான் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வீனஸ் மணி ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தி, இருகூர் சுப்பி ரமணி, போஸ் ராம நாகராஜ், சாந்தகுமார், என்.ஆர்.சிவகுமார், வசந்த் சண்முகம் கேபிள் வினோத், ஸ்ரீநிதி, பட்டம்மாள், செந்தில், ஜெகதீஸ், தமிழ்ச் செல்வன், வெற் றிலை கருப்புசாமி, பழனிச்சாமி, ஜெயபால், ஜேம்ஸ், விஜயகுமார் ஜனார்த்தனன், கணேசன், சேக் முகமது, துரைசாமி, அசோக்குமார், சந்திரன் சூரிய பிரகாஷ், கிளின்டன், நடராஜ்,
சுரேந்திரபாபு,சின்னுராமகிருஷ்ணன்,சந்திரசேகர்,நாராயணசாமி,சங்கர், பார்த்திபன், ராமன், முருகன் மெட்டல் சலீம், ஆனந்த், மருதூர் செல்வராஜ், சிற்பி ராதாகிருஷ்ணன், வசந்தி திலகவதி, நஸ்ரின் ரியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பன்னிமடையில் நடைபெற்ற, கிராமசபை கூட்டத்தில் மாநில செயல் தலைவர் மயூரா எஸ். ஜெயகுமார், மாவட்ட தலைவர், முன்னாள் மாவட்ட தலைவர் பி.வி. மணி, வட்டாரத்தலைவர் மோகன்ராஜ், சுரேஷ் குமார் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.



