fbpx
Homeபிற செய்திகள்கலெக்டர் தலைமையில் நடந்த முகாமில் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கலெக்டர் தலைமையில் நடந்த முகாமில் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலை மையிலும் பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் சு.டார்த்தி முன்னிலையிலும் தக்காளி மார்க்கெட், ஸ்ரீ ரங்கா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எதிரில் மற்றும் பஸ் நிலையம் உட்பட நான்கு இடத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சுமார் 500க்கும் மேற்பட் டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு பய னடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img