fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் தென்னை மதிப்பு கூட்டு மையத்தினை அமைச்சர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் தென்னை மதிப்பு கூட்டு மையத்தினை அமைச்சர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் ஊராட்சி பகுதியில், ரூ.16 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுவரும் தென்னை மதிப்பு கூட்டு மையத்தினை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img