கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பேயங்குழி இரட்டைகரை கால்வாய் உடைப்பு மற்றும் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதையும், மத்திய நிதி அமைச்சக ஆலோசகர் கவுல், நீர்வள அமைச்சக இயக்குநர் தங்கமணி, எரிசக்தி அமைச்சக உதவி இயக்குநர் பவ்யா பாண்டே, கண்காணிப்பு அலுவலரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளருமான குமார் ஜெயந்த் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உடன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.



