fbpx
Homeபிற செய்திகள்ஒளி வீசும் வண்ணமயமான கலெக்‌ஷன்களுடன் ‘சோச்’

ஒளி வீசும் வண்ணமயமான கலெக்‌ஷன்களுடன் ‘சோச்’

இந்த சீசனை எப்போதும் போல் கவர்ச் சிகரமானதாக மாற்றும் வகையில், புதிய பிர காசமான பண்டிகைக் கால கலெக்‌ஷனை வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்திருக்கிறது ‘சோச்’ (Soch).

ரிச் சில்க், பட்டு கலவை, கலை பட்டு, அலங்கரிக்கப் பட்ட ப்ரோகேட்ஸ், சாந்தேரி மற்றும் ஜார்ஜெட் போன்ற அழகான மற்றும் உயர்தர துணிகளில் இந்த அட்டகாசமான கலெக் ஷன்களை தந்துள்ளது ஹைலைட்.

புதிய கலெக்‌ஷனில் சல்வார் உடைகள், குர்தி உடைகள், புடவைகள் மற்றும் இன்னும் பல வெரைட்டிகள் இடம் பெற்றுள்ளன. பலதரப் பட்ட மற்றும் பல்துறை விதமாக இந்த கலெக் ஷன்கள் இருக்கும். குறிப் பாக, வெளிர் நிறங்கள் முதல் டார்க் ஷேட் வரை இருக்கும்.

அதன்படி, பழுப்பு, டீப் ஒயின்கள், நுட்பமான ப்ளூஸ், க்ரேஸ்ஃபுல்க்ரீன்ஸ், எர்த் பிரவுன்ஸ் மற்றும் வைப்ரெண்ட் பிங்க்ஸ் போன்ற பல வண்ணங் களில் ஆடைகள் கிடைக்கும்.

இந்த பண்டிகைக் காலத்தில் உங்கள் தோற்றத்தை மேலும் அழகாக்க கை மற்றும் இயந்திர வேலைப்பாடுகள், கலம் காரி, கைவினைப்படி கங்கள் மற்றும் மணி வேலைப்பாடுகள் ஆகிய வற்றால் ஆன ஆடைகளும் உங்களுக்காககாத் திருக்கிறது.

சோச்சின் புதிய கலெக்‌ஷனானது நவீன மற் றும் உன்னதமான பேஷன் நெறிமுறைகள், ராயல் பரோக் மற்றும் மின்னும் ஸ்டார்டஸ்ட் ஆகியவற்றின் சிறந்த கலவையாகும்.

அன்புக்குரியவர்களுடன் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான நம்பிக்கையை இந்த பண்டிகை கலெக்‌ஷன் தரும். சோச் தலைமை நிர்வாக அதிகாரி வினய் சட்லானி பேசும் போது, “இந்தப் பரு வத்துக்கான பண்டிகைக் கால கலெக்‌ஷனில், நாங் கள் மிகவும் மண் சார்ந்த நிறங்கள் மற்றும் நட்சத் திரங்கள் நிறைந்தசாயல் களை இணைத்துள்ளோம்.

இந்தசேகரிப்பில் பாரம்பரிய ஜவுளிகள், தனித்துவமான கைவினைப்பொருட்கள், கைவேலைப்பாடுகள், அலங்காரங்கள் மற்றும் பெரிய வண்ணத் தட்டு ஆகியவை பண்டிகை தோற்றத்திற்கு கவர்ச்சியையும் உயிரோட்டத்தையும் தருமென்பதில் சந்தேகமில்லை” என்றார்.’

படிக்க வேண்டும்

spot_img