fbpx
Homeபிற செய்திகள்எட்டாவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு, கோவையில், சாயிபாபா காலனி லூம் வேர்ல்டு விற்பனையகத்தில் சிறப்பு...

எட்டாவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு, கோவையில், சாயிபாபா காலனி லூம் வேர்ல்டு விற்பனையகத்தில் சிறப்பு தள்ளுபடி

எட்டாவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு, கோவையில், சாயிபாபா காலனி லூம் வேர்ல்டு விற்பனையகத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார். நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடனுதவிகளை வழங்கினார். உடன் கைத்தறி உதவி இயக்குநர் செ.சிவகுமார், கைத்தறி அலுவலர்கள் பெ.பொம்மையா சாமி, வெ.கலைவாணி உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img