fbpx
Homeபிற செய்திகள்ஊட்டச்சத்து தளைகளை விவசாயிகளுக்கு வழங்கிய அமைச்சர்கள்

ஊட்டச்சத்து தளைகளை விவசாயிகளுக்கு வழங்கிய அமைச்சர்கள்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், வரப்பாளையத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

உடன், மாவட்ட வருவாய் அலவலர் ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரேமாவதி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img