மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தற்செயல் தேர்தல்கள் நடைபெறுவதை முன்னிட்டு, ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான எழுதுபொருட்கள் மற்றும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



