fbpx
Homeபிற செய்திகள்உடுமலைப்பேட்டை சாளையூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலைப்பேட்டை சாளையூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சாளையூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உடன் மாவட்ட கலெக்டர் வினித் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img