வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் தொட்டம்பாளையம் முதல் நம்பியூர் வட்டம் எலத்தூர் வரை கீழ்பவானி பாசனத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.