Homeபிற செய்திகள்இந்திய குடிமைப்பணிகள் முதனிலை தேர்வு நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

இந்திய குடிமைப்பணிகள் முதனிலை தேர்வு நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

இந்திய குடிமைப்பணிகள் முதனிலை தேர்வு நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பூம்புகார் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்/கோவை மாவட்டத்திற்கான குடிமைப் பணிகள் தேர்வு பார்வையாளர் சிவசண்முகராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் சமீரன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், காவல் துணை ஆணையாளர் செல்வராஜ், யுபிஎஸ்சி ஆய்வு அலுவலர் மஹாசிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img