Homeபிற செய்திகள்ஆசிய சாப்ட் கிரிக்கெட் சேலம் வீரர்கள் பங்கேற்பு

ஆசிய சாப்ட் கிரிக்கெட் சேலம் வீரர்கள் பங்கேற்பு

ஆசிய கோப்பைக்கான சாப்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட தேர்வாகி உள்ள சேலம் வீரர்களுக்கு வழியனுப்பு விழா நடந்தது.

ஆசிய கோப்பைக்கான சாப்ட் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் நேபாள் இடையே காத்மாண்டில் நடைபெற இருக்கிறது. இப்போட் டியில் விளையாட சேலத்தில் இருந்து ஈஸ்வரன், நேரு, பிரதீப், கோபி, சென்னையில் இருந்து லோகேஸ்வரன், வேதான் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.

போட்டியில் பங்கேற்கச் செல்லும் சேலம் வீரர்களுக்கு சேலம் ரயில் நிலையத்தில் வழி யனுப்பு விழா நடந்தது.

மாநில காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ. பிரிவின் மாநில தலைமை ஒருங் கிணைப்பாளர் விஜய லட்சுமன் ராகுல், கருப்பூர் முன்னாள் சேர்மனும் மாநில உயர்மட்டக் குழுத் தலைவருமான முருகேசன், ஊடகப் பிரிவின் மாநில பொதுச்செயலாளர் பாபு (எ) பால அர்ஜூனா, தனசேகர், யாதவமூர்த்தி மற்றும் காங் கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவர்களை வாழ்த்தி, வழியனுப்பினர்.

படிக்க வேண்டும்

spot_img