fbpx
Homeபிற செய்திகள்அரியலூர்: சிலம்பூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி

அரியலூர்: சிலம்பூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் சிலம்பூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img